Header Ads

தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 விஜய்யா, அஜித்தா? பிரபல இணையத்தளம் பரபரப்பு

vijay-ajith
தமிழகத்தில் தான் எப்போதும் இந்த விஜய், அஜித் போட்டிகள் நடந்துக்கொண்டே இருக்கும். அந்த வகையில் தற்போது வட இந்திய பத்திரிக்கை, இணையத்தளங்களும் தென்னிந்திய சினிமா மீது கவனம் திருப்பியுள்ளது.
தென்னிந்தியாவில் யாருக்கு அதிக ரசிகர்கள் என ஒரு கருத்துக்கணிப்பை பிரபல வட இந்திய இணையத்தளம் ஒன்று சமீபத்தில் நடத்தியது. இதில் அஜித் மற்றும் தெலுங்கு நடிகர் பவன் கல்யான் ஆகியோர் முதல் இடத்தை பிடித்துள்ளனர்.
இளைய தளபதி விஜய் ஒரு சில வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

No comments

Powered by Blogger.