Home/Cricket News/டி20 உலக கோப்பை: வங்கதேசத்திற்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி - See more at: http://m.dinakaran.com/Detail.asp?Nid=204841#sthash.Nd1D6Py8.dpuf
டி20 உலக கோப்பை: வங்கதேசத்திற்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி - See more at: http://m.dinakaran.com/Detail.asp?Nid=204841#sthash.Nd1D6Py8.dpuf
பெங்களூரு: வங்கதேசத்திற்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்தது. 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து தோல்வியடைந்தது.
Post a Comment