இந்திய அளவில் அதிகம் கலாய்க்கபட்ட நடிகர் – நடிகர் விஜய் முதலிடம்
நடிகர் விஐய்க்கு மதலிடம்...
இந்திய அளவில் அதிகம் கலாய்க்கபட்ட நடிகர் – நடிகர் விஜய் முதலிடம்
புலி படம் வெளியாகி வெற்றி பெற்றாலும், வசூல் ரீதியில் பெரும் சரிவை சந்தித்தது. மேலும், புலி படத்தில் ஸ்ரீதேவி இணைத்து ஹிந்தி மொழியில் வெளியிடவே, புலி படத்தின் கலாய் மீம்கள் இந்திய அளவில் முன்னிலை பெற்றது. மேலும், முகநூல் பக்கத்தில் கொக்கிகுமாரு-ன் முகநூல் பக்கம் முடக்கபபட்டது, டிவிட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட ஆகி மூன்று நாட்கள் நீடித்தது.
உச்சகட்டமாக, விஜய்-யை இணையதளங்களில் மற்றும் வாட்சப்பில் கலாய்கிறார்கள் என்று விஜய் ரசிகர்கள் போலிஸ்-ல் புகார் தெரிவித்தது போன்ற காரணங்களால் இந்தியாவில் மிகவும் கலாய்க்கப்பட்ட பிரபலாமாக விஜய்-யை தேர்வு செய்துள்ளார்கள் பிரபல வலைத்தளமான apherald.com. முறையே,ஹிர்திக் ரோஷன் இரண்டாவது இடத்தையும், சோனம் ககபூர் மூன்றாம் இடத்தையும், சோனாக்ஷி சின்ஹாநான்காம் இடத்தையும், ஆமிர்கான் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்
Post a Comment