ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் SE மாடல் அறிமுகமானது

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய IPHONE SE ஸ்மார்ட்போன் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் இது ஏப்ரல் முதல் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. ஐபோன் வரிசைகளில் மிகவும் குறைந்த விலையாக கருதப்படும் I-PHONE SE யின் விலை இந்திய ரூபாயில் 39 ஆயிரம் என கூறப்பட்டுள்ளது.
ஐபோன் SE-யின் சிறப்பம்சங்கள்:
ஐபோன் 6S மாடலை முன்மாதிரியாக கொண்டு ஐபோன் SE மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த போனில்..
● புளூடூத்,
● மேம்படுத்தப்பட்ட வை-பை,
● புதிய மைக்ரோ போன்,
● 12 மெகா பிக்சல் கேமரா
● 4 இன்ச் திரையுடன் 4k வீடியோ ரெக்கார்டிங்
● பிங்கர் பிரிண்ட் சென்ஸாருடன் கூடிய ஆப்பிள் pay
● 64-பிட் ஆப்பிள் ஏ9 செயலி
● 1 ஜி.பி. ரேம்
● Hey Siri எனும் வாய்ஸ் ரிமைண்டர்
● லைவ் போட்டோ
ஆகிய முக்கிய அம்சங்கள் உள்ளன. மேலும் 16 ஜி.பி. மற்றும் 32 ஜி.பி. தரவுகளை சேமிக்கும் வசதி உள்ளிட்ட சிறப்பம்சங்களை I PHONE SE கொண்டுள்ளது.

Post a Comment