Header Ads

ஆன்ராயிடு போன் மூலம் வைபை நெட்வொர்க்-களை ஹேக் செய்யக்கூடிய முறை - ரூட் அவசியமில்லை

எமது தளத்தின் வாசகர்கள் இலவசமாக வைபை இணைப்புக்கள் மூலம் இன்டர்நெட் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இன்று மற்றுமொரு பயனுள்ள வைபை ஹேகிங் முறை பற்றிய விளக்கங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

எமது தளத்தில் சென்ற நாட்களில் ஏற்கனவே ஒரு சில வைபை ஹேகிங் முறைகளும் அதே போல் இணையத்தை இலவசமான முறையில் பயன்படுத்த உதவும் யுக்திகளும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. அந்த பதிவுகளை நீங்கள் தவறவிட்டு இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆகவே இன்றைய பதிவிலும் மற்றுமொரு ஆன்ராயிடு போன் மூலமான வைபை ஹேகிங் உபாயம் பற்றி பார்ப்போம். பெரும்பாலும் ஹேகிங் செயலிகளை எமது போனில் பயன்படுத்த வேண்டும் என்றால், எமது போன் ரூட் செய்யப்பட்டிருத்தல் அவசியமாகும்.

ஆனால் இந்த முறை ரூட் செய்த மற்றும் ரூட் செய்யப்படாத என்று இருவகையான போன்களிலும் செயட்படக்கூடியவாரான ஒரு செயலியுடன் வந்து இருக்கிறேன். ஆனால் உங்களது போன் ரூட் செய்யப்பட்டிருந்தால், இந்த ஹேகிங் முறையின் உச்ச பயனை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்படித்தக்கது.

Tech in தமிழ் Android Tips and Tricks ஆன்ராயிடு போன் மூலம் வைபை நெட்வொர்க்-களை ஹேக் செய்யக்கூடிய முறை - ரூட் அவசியமில்லை
ஆன்ராயிடு போன் மூலம் வைபை நெட்வொர்க்-களை ஹேக் செய்யக்கூடிய முறை - ரூட் அவசியமில்லை

 7:05 AM Android Tips and Tricks

எமது தளத்தின் வாசகர்கள் இலவசமாக வைபை இணைப்புக்கள் மூலம் இன்டர்நெட் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இன்று மற்றுமொரு பயனுள்ள வைபை ஹேகிங் முறை பற்றிய விளக்கங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

எமது தளத்தில் சென்ற நாட்களில் ஏற்கனவே ஒரு சில வைபை ஹேகிங் முறைகளும் அதே போல் இணையத்தை இலவசமான முறையில் பயன்படுத்த உதவும் யுக்திகளும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. அந்த பதிவுகளை நீங்கள் தவறவிட்டு இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கல்லூரி மற்றும் அலுவலகங்களில் இருக்கும் இன்டர்நெட்-ஐ எமது போனில் USB கேபள் மூலம் இலவசமாக பயன்படுத்துவது எப்படி?

உங்களது போனில் இருந்து இலவசமாக மொபைல் டேட்டா உபயோகிப்பது எப்படி?

ஆகவே இன்றைய பதிவிலும் மற்றுமொரு ஆன்ராயிடு போன் மூலமான வைபை ஹேகிங் உபாயம் பற்றி பார்ப்போம். பெரும்பாலும் ஹேகிங் செயலிகளை எமது போனில் பயன்படுத்த வேண்டும் என்றால், எமது போன் ரூட் செய்யப்பட்டிருத்தல் அவசியமாகும்.

ஆனால் இந்த முறை ரூட் செய்த மற்றும் ரூட் செய்யப்படாத என்று இருவகையான போன்களிலும் செயட்படக்கூடியவாரான ஒரு செயலியுடன் வந்து இருக்கிறேன். ஆனால் உங்களது போன் ரூட் செய்யப்பட்டிருந்தால், இந்த ஹேகிங் முறையின் உச்ச பயனை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்படித்தக்கது.

ஆன்ராயிடு ரூட் செய்வது எப்படி என்ற சிறப்பு பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஆன்ராயிடு ரூட் பற்றி அனைத்தும்.. - சிறப்பு பதிவு

சரி.. உங்களுடைய ஆன்ராயிடு போனில் இருந்தபடியே குறித்த ஒரு வைபை நெட்வொர்க்-ஐ ஹேக் ரிக்வஸ்ட்களை அனுப்புவது எப்படி என்று பார்ப்போம்.

முதலாவதாக கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் ஆன்ராயிடு ஹேகிங் செயலியை உங்களது போனுக்கு பெற்றுக்கொள்ளுங்கள்.

அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பியுங்கள். உங்களது போன் ரூட் செய்யப்பட்டிருந்தால், ரூட் அனுமதி கேட்கும். அப்படியில்லை என்றால், 'நோ  ரூட்'-ஐ கிளிக் செய்து செயலிக்குள் நுழையுங்கள்.

அடுத்து உங்களது போனில் வைபை-ஐ ON செய்து, இந்த செயலியில் காணப்படும் ஸ்கேன் வசதி மூலம் வைபை நெட்வொர்க்-களை ஸ்கேன் செய்திடுங்கள்.

அதிலே குறித்த ஒரு நெட்வொர்க்-ஐ கிளிக் செய்து அந்த நெட்வொர்க்-ஐ ஹேக் செய்ய முயற்சியுங்கள்.

அடுத்து கீழே காட்டியாவாறு எந்த 'பின்' மூலம் ஹேக் செய்ய வேண்டும் என்ற வாசகம் ஒன்று தோன்றும். அதிலே இரண்டாவது அல்லது மூன்றாவதாக இருப்பதை தெரிவு செய்து முயற்சித்து பாருங்கள்

இப்போது குறித்த நெட்வொர்க்-ஐ ஹேக் செய்வதற்கான செயற்பாடு நடந்து கொண்டிருக்கும்

குறித்த நெட்வொர்க் ஹேக் வெற்றிகரமாக முடிவடைந்தால், குறித்த வைபை நெட்வொர்க்-க்கான கடவுச்சொல் காட்டப்படும்.

குறித்த ஒரு வைபை நெட்வொர்க்-ஐ ஹேக் செய்ய முடியவில்லை என்றால், கீழ் காட்டப்பட்டுள்ளவாறு ஒரு வாசகம் தோன்றும்.

ஹேக் செய்ய முடியாமல் போவதற்கு காரணம், இந்த முறை மூலம் WPS வகையான வைபை நெட்வொர்க் இணைப்புக்களை மட்டுமே ஹேக் செய்ய முடியும்.

அதுமட்டுமில்லாமல் குறித்த ஒரு இடத்தில் ஹேக் செய்யக்கூடியவாரான வைபை நெட்வொர்க் ஒன்று காணப்படுமேயானால், அது குறித்த தகவலையும் உங்களுக்கு தெரிவிக்கிறது இந்த செயலி.

சரி.. இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு தரவிறக்குவது எப்படி என்று பார்ப்போம்.

கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக கிடைக்ககூடிய இந்த செயலியை இங்கே கிளிக் செய்து ப்லே ஸ்டோரிட்கு செல்வதன் மூலம்

தரவிறக்கி கொள்ள முடியும்.

No comments

Powered by Blogger.