Header Ads

உங்களது அன்புக்குரியவர் இருக்கும் இடத்தை ஸ்மார்ட் போன் மூலம் ட்ரேஸ் செய்வது எப்படி?

இன்றைய பதிவில் ஸ்மார்ட் போன் ஒன்றை வைத்து இருக்கும் உங்கள் அன்புக்குரியவர் எங்கு இருக்கிறார் என்பதை எப்படி சரியாக கண்டு பிடிப்பது என்று பார்ப்போம்.

ஸ்மார்ட் போன்களானது இன்று பொதுவாக அனைத்து தரப்பினராலும் பாவிக்கப்படும் ஒரு சாதனமாகி விட்டது. இந்த ஸ்மார்ட் போன்களானது நமது அன்றாட வாழ்வில் பல்வேறு வகையான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள உதவும் நல்ல ஒரு நண்பனாக மாறி விட்டது.

இப்படி இருக்கும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி உங்கள் அன்புக்குரியவர்கள் இருக்கும் இடத்தை சரியாக கண்டு பிடித்து விடலாம். இந்த வசதியானது உங்களது அன்புக்குரியவரின் பாதுகாப்பை உறுதிபடுத்தி கொள்ள மிகவும் உதவியான ஒரு வசதி ஆகும்.

அதுமட்டுமல்லாது உங்களது அன்புக்குரியவரின் ஸ்மார்ட் போன் தொலைந்து போனால் கண்டுபிடித்து கொள்ளும் வசதியையும் அத்தோடு இந்த செயலி மூலம் உங்கள் அன்புக்குரியவரோடு செட் செய்யவும் வசதியையும் தருகிறது இந்த பயனுள்ள செயலி.

ஆம்.. நீங்களும் உங்கள் அன்புக்குரிய மனைவியோ, பிள்ளையோ அல்லது காதலியோ ஒரு ஸ்மார்ட் போனை வைத்து இருக்கும் பட்ச்சத்தில் இந்த வசதியை பெற்றுக்கொள்ள முடியும்.

முதலாவதாக கீலே தறப்பட்டிருக்கும் ட்ரேஸ் செயலியை உங்களது ஸ்மார்ட் போனிற்கு பெற்றுகொல்லுன்கள்.


அடுத்ததாக இந்த செயலியை உங்களது ஸ்மார்ட் போனில் ஆரம்பியுங்கள். இப்போது இந்த செயலி Sign-Up செய்யுமாறு உங்களை பரிந்துரைக்கும்.


உங்களது பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை வழங்கி இந்த சேவையுடன் இணைந்து கொள்ளுங்கள்.

அடுத்ததாக, நீங்கள் யார் இருக்கும் இடத்தை சரியாக கண்டு பிடித்துக்கொள்ள நினைக்கிறீர்களோ, அவர்களையும் இந்த செயலியை அவர்களது ஸ்மார்ட் போனில் நிறுவி Sign-Up செய்து இந்த சேவையுடன் இணைந்து கொள்ள சொல்லுங்கள்.

அவ்வளவு தான் நண்பர்களே. இப்போது உங்கள் அன்புக்குரியவர் இருக்கும் இடத்தை அவர்களது ஸ்மார்ட் போனில் நிறுவப்பட்டு இருக்கும் ட்ரேஸ் செயலி மூலம் உங்களது ஸ்மார்ட் போனில் தெரிந்து கொள்ளலாம்.

அதே போல் நீங்கள் இருக்கும் இடத்தையும் உங்கள் அன்புக்குரியவர்களால் சரியாக தெரிந்து கொள்ள முடியும்.


இந்த செயலியானது உங்களது அன்புக்குரியவரின் பாதுகாப்பை
உறுதிப்படுத்தி கொள்ள மிகவும் உதவியாக இருக்கும். வெளியில் சென்ற
உங்கள் மனைவியோ, பிள்ளையோ அல்லது காதலன் காதலியோ சரியாக
தற்போது எங்கே இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளவும் அவர்களோடு
தொடர்பில் இருக்கவும் இதவுகிறது இந்த பயனுள்ள செயலி.

ஆகவே கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று உங்களது ஆன்ராயிடு மற்றும் ஐ போனுக்கான ட்ரேஸ் செயலியை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்.

Download Link 👇👇👇



No comments

Powered by Blogger.