அஜித் குறித்து பொன்வண்ணன் பரபரப்பு கருத்து
அஜித் குறித்து பொன்வண்ணன் பரபரப்பு கருத்து
நடிகர் சங்க கிரிக்கெட் போட்டியை அஜித்புறக்கணித்துவிட்டதாக ஒரு செய்தி வந்துள்ளது. மேலும், எதற்கு மக்கள் பணத்தை வாங்க வேண்டும், நம் கட்டிடத்தை நாம் தான் கட்ட வேண்டும் என அவர் கூறியதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இதுக்குறித்து பொன் வண்ணன் கூறுகையில் ‘அஜித் வருகிறாரா? அல்லது புறக்கணித்தாரா? என்பதை நீங்கள் தலைவரிடம் தான் கேட்க வேண்டும்.
இது அவரின் தனிப்பட்ட விஷயம்’ என கூறியுள்ளார். மேலும், சில நல்ல காரியங்கள் நடக்க இப்படி நிகழ்ச்சிகள் நடத்துவது காலம் காலமாக நடந்து வருவது தான் எனவும் கூறியுள்ளார்.
நல்ல காரியம்’னு சொல்றீங்களே..! யாருக்கு….?
Post a Comment