Header Ads

காதல் பிரிவுக்கு முக்கிய காரணம் என்ன? உங்களுக்கு தெரியுமா?

அறிவியல் ரீதியாக நமது உடம்பில் ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன், அட்ரினலின் போன்ற சுரப்பிகளில் ஏற்படும் மாற்றமே ஒருவருக்கு காதல் உணர்வுகளை ஏற்படுத்துகிறது.
காதலில் ஏற்படும் பிரிவு, மனதளவில் இருவருக்கும் வலியை ஏற்படுத்தக் கூடியது.
தற்போதைய காலத்தில் காதலித்து திருமணம் செய்து கொள்பவர்களை விட காதலிக்கும் போதே பிரிபவர்கள் தான் அதிகமாக உள்ளார்கள்.
எனவே காதலில் ஏற்படும் பிரிவுகள் எதனால் ஏற்படுகிறது என்பது பற்றி தெரிந்துக் கொள்வோம்.
காதலில் ஏற்படும் பிரிவிற்கு என்ன காரணம்?
  • காதலில் ஒருவர் ஏமாறுகிறார்கள் என்பதை விட, தங்களை ஏமாற்ற அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கின்றனர் என்பது தான் உண்மை. ஏனெனில் ஒருவர் காதலிக்கும் முன்பே ஒருவரை பற்றி நன்றாக புரிந்துக் கொண்டால் பிரிவு ஏற்படும் வாய்ப்பு குறையும்.
  • காதலிக்கும் சிலர் பிரிந்து விடலாம் என்ற வாய்ப்பு இருப்பதால் தான் பலர் இன்று காதலில் இணைகிறார்கள். எனவே காதலிக்கும் நபர்களை பற்றி நன்றாக புரிந்து தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.
  • இன்றைய காலத்தில் காதலிக்கும் சில இளம் ஆண், பெண் இருவருமே அழகை விட தனது துணை ஃபேஷனாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். அப்படி இல்லையெனில் ஃபேஷனாக இருக்கும் மற்றவர்களை தேடி செல்கின்றனர், இதனால் காதலில் பிரிவுகள் ஏற்படுகிறது.
  • காதலிப்பவர் இருவரும் ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்துக் கொள்ளாமல், பல விஷயங்களில் சந்தேக உணர்வுகள் மற்றும் ஈகோ பிரச்சனைகள் ஏற்படுவதால், காதலில் பிரிவுகள் ஏற்படுகிறது.
  • காதலிக்கும் போது, ஜாதி, ஜாதகம் போன்று பாராமல், திருமணம் என்ற பேச்சுவார்த்தை எழும் போது தடையாக இருக்கிறது என்று கூறுவதால், காதலில் பிரிவுகள் ஏற்படுகிறது.
  • காதலிக்கும் போது, எதுவும் சொல்லாமல், பின் தன்னுடைய இலட்சியம், குறிக்கோள் போன்றவற்றிற்கு காதல் தடையாக இருக்கிறது என்று கூறுவது தவறு. இதனால் தான் பல காதலில் பிரிவு நிலைகள் ஏற்படுகிறது.
Advertisements👇
வருமானம்!!! வருமானம்!!! வருமானம்!!! வருமானம்


      "100சதவீதம் உண்மை எந்த விதமான முதலீடும் இல்லாமல் அண்ட்ராய்டு மொபைல் மூலம் தினமும் 500₹ முதல 5000₹ வரை சம்பாதிக்கலாம்".

1) முதலில் play store  க்கு சென்று " champcash " எனும் app யை install செய்யவும். app size 8 mb தான்.

2) பிறகு champcash யை open செய்து register செய்யவும்.

3) sponser/refer id என கேட்கும் அதில் 5428426 என கொடுத்து submit செய்யவும்.

4) அதில் 9Application கொடுக்கப்பட்டிருக்கும் அதை  ஒவ்வாென்றாக  install செய்து 3 நிமிடம் use பன்னவேண்டும். அந்த 3 நிமிடத்திற்குள் sing up செய்து வந்தால் உங்கள் challenge complete ஆகிவிடும்.
 உங்கள் Account யில் 1$(60Rs) add ஆகும். 

5) பிறகு உங்களுக்கு refer id கெடுக்கப் படும். நீங்கள் 10 பேரை refer செய்தால் monthly 10*10 =10$(600₹)
100 பேர் 100*10=100$(6000₹) சம்பாதிக்கலாம் .

6)இதை நீங்கள் bank accontறகு அல்லது mobileகு recharge செய்து கொள்ளாம்.

7)நீங்கள் ஒரு நபரை Invite பண்ணி .அவங்க Champcash ல Challenge complete பன்ன. உங்களுக்கு அதிகபட்சமாக $ 1 குள் கிடைக்கும்.

8)நீங்க Invite பண்ணும் நபர் 1st level. அவங்க earn சம்பாதிகிறதுல 50% உங்களுக்கு Credit ஆகும். 
நீங்க invite பண்ணவங்க யாரையும் invite பண்ண அவங்க 2nd level அவங்க சம்பாதிகிறதுல 10% உங்களுக்கு Credit ஆகும் இதே போல் 7Level உள்ளது.

http://champcash.com/5428426

Hai frndz,na forward panna intha msg 100% unmai na use pannitruken so any doubt plz call me. Phone num- 7708357334 

No comments

Powered by Blogger.