Header Ads

டி20 உலக கோப்பை போட்டி: இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து அணி -

T20 World Cup: England enters final
பதிவு செய்த நேரம்:2016-03-30 22:08:52
டெல்லி: நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 உலககோப்பை  போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. முதல் அரையிறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 8  விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை குவித்தது. 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய  இங்கிலாந்து அணி   17.1 ஓவரில் 3விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.

No comments

Powered by Blogger.