Header Ads

விஜய், அஜித், சூர்யா என அனைவரின் வசூலையும் ஓரங்கட்டிய கார்த்தி

விஜய், அஜித், சூர்யா என அனைவரின் வசூலையும் ஓரங்கட்டிய கார்த்தி - Cineulagam
கார்த்தி-நாகர்ஜுனா கூட்டணியில் கடந்த வாரம் திரைக்கு வந்து மாபெரும் வரவேற்பு பெற்ற படம் தோழா. இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
அதிலும் சென்னை, செங்கல்பட்டு, கோயமுத்தூர் ஏரியாக்களில் வசூல் நன்றாக இருந்து வருவதாக விநியோகஸ்தர்கள் தரப்பே கூறியுள்ளது.
இந்நிலையில் இப்படம் அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர் வசூல் செய்தது, இதுநாள் வரை விஜய், அஜித், சூர்யாபடங்களே இத்தனை வசூல் செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், படம் வெளியான 3 நாட்களில் இப்படம் ரூ 30 கோடி வசூல் செய்ய, நாளைக்குள் ரூ 50 கோடி கிளப்பில் தோழா இணைந்து விடுமாம்.

No comments

Powered by Blogger.