ஏர்டெல் சிம்-இல் 1.2GB அளவான மொபைல் டேட்டாவை இலவசமாக பெற்றுக் கொள்வது எப்படி?
Airtel நிறுவனம் தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது அதிரடி சிறப்பு இலவச [DaTa】 சலுகை ....
மேலும் அறிய👇👇👇👇
ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும் நாம் எமது தேவைக்கும் எமது இடத்திற்கு கிடைக்க கூடிய சிக்னல்-ஐயும் கருத்தில் கொண்டு எதாவது சிறந்ததொரு மொபைல் நெட்வொர்க்-ஐ எமது போனுக்கு தெரிவு செய்து இருப்போம்.
பெரும்பாலான மொபைல் நெட்வொர்க்-களிடமிருந்து சாதாரண சிக்னல் போனுக்கு கிடைக்கின்ற போதிலும் எமது போனில் இருந்து இன்டர்நெட்-ஐ பயன்படுத்துவதட்கான சிறப்பு சிக்னல் ஆக கருதப்படும் 3G அல்லது 4G சிக்னல் அனைத்து மொபைல் நெட்வொர்க்-களிடம் இருந்தும், அனைத்து இடங்களுக்கும் கிடைப்பதில்லை.
அந்த வகையில் ஏர்டெல் மொபைல் நெட்வொர்க் இந்தியாவில் பெரும்பாலான நகரங்களுக்கு சிறந்த இன்டர்நெட் சேவையை வழங்கி வருகின்றமை நாம் யாவரும் அறிந்த விடயமே.
Next
ஆகவே இன்றைய பதிவில் உங்களது ஏர்டெல் மொபைல் நெட்வொர்க் வழங்கும் சிறந்ததொரு இன்டர்நெட் சலுகை பற்றி பார்ப்போம்.
Next
இதன் தொடர்ச்சியாக இன்றைய பதிவில் உங்களது ஏர்டெல் சிம்-இற்கு கிட்டத்தட்ட 1.2GB அளவான மொபைல் டேட்டாவை எப்படி இலவசமாக பெற்றுக்கொள்வது என்பது பற்றி பார்ப்போம்.
அதாவது இந்த முறை ஒரு சில செயலிகளை (ஏர்டெல் பரிந்துரைக்கும்) எமது போனில் நிறுவி கொள்வதன் மூலம் எப்படி இலவசமாக மொபைல் டேட்டாவை பெற்றுக்கொள்வது என்று பார்ப்போம்.
முதலாவதாக கீலே குறிப்பிடப்பட்டிருக்கும் தலத்தை உங்களது போனில் அல்லது கணனியில் இருந்து ஆரம்பியுங்கள்.
Tech in தமிழ் Android Internet ஏர்டெல் சிம்-இல் 1.2GB அளவான மொபைல் டேட்டாவை இலவசமாக பெற்றுக் கொள்வது எப்படி?
ஏர்டெல் சிம்-இல் 1.2GB அளவான மொபைல் டேட்டாவை இலவசமாக பெற்றுக் கொள்வது எப்படி?
6:32 AM Android Internet
ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும் நாம் எமது தேவைக்கும் எமது இடத்திற்கு கிடைக்க கூடிய சிக்னல்-ஐயும் கருத்தில் கொண்டு எதாவது சிறந்ததொரு மொபைல் நெட்வொர்க்-ஐ எமது போனுக்கு தெரிவு செய்து இருப்போம்.
பெரும்பாலான மொபைல் நெட்வொர்க்-களிடமிருந்து சாதாரண சிக்னல் போனுக்கு கிடைக்கின்ற போதிலும் எமது போனில் இருந்து இன்டர்நெட்-ஐ பயன்படுத்துவதட்கான சிறப்பு சிக்னல் ஆக கருதப்படும் 3G அல்லது 4G சிக்னல் அனைத்து மொபைல் நெட்வொர்க்-களிடம் இருந்தும், அனைத்து இடங்களுக்கும் கிடைப்பதில்லை.
அந்த வகையில் ஏர்டெல் மொபைல் நெட்வொர்க் இந்தியாவில் பெரும்பாலான நகரங்களுக்கு சிறந்த இன்டர்நெட் சேவையை வழங்கி வருகின்றமை நாம் யாவரும் அறிந்த விடயமே.
ஆகவே இன்றைய பதிவில் உங்களது ஏர்டெல் மொபைல் நெட்வொர்க் வழங்கும் சிறந்ததொரு இன்டர்நெட் சலுகை பற்றி பார்ப்போம்.
ஏற்கனவே எமது தளத்தில் ஏர்டெல் சிம்-இல் இருந்து எப்படி இலவசமான முறையில் இன்டர்நெட் பயன்படுத்தி கொள்வது என்ற பதிவொன்றை எழுதி இருந்தேன். அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
ஏர்டெல் 2G/3G சிம் மூலம் இன்டர்நெட்-ஐ இலவசமாக பயன்படுத்துவது எப்படி?
இதன் தொடர்ச்சியாக இன்றைய பதிவில் உங்களது ஏர்டெல் சிம்-இற்கு கிட்டத்தட்ட 1.2GB அளவான மொபைல் டேட்டாவை எப்படி இலவசமாக பெற்றுக்கொள்வது என்பது பற்றி பார்ப்போம்.
அதாவது இந்த முறை ஒரு சில செயலிகளை (ஏர்டெல் பரிந்துரைக்கும்) எமது போனில் நிறுவி கொள்வதன் மூலம் எப்படி இலவசமாக மொபைல் டேட்டாவை பெற்றுக்கொள்வது என்று பார்ப்போம்.
முதலாவதாக கீலே குறிப்பிடப்பட்டிருக்கும் தலத்தை உங்களது போனில் அல்லது கணனியில் இருந்து ஆரம்பியுங்கள்.
அடுத்து அங்கே உங்களது போன் நம்பர்-ஐ வழங்கி 'கெட் லிங்க்' என்பதை கிளிக் செய்யுங்கள்.
ஏர்டெல் தளத்திற்கு செல்லஇங்கே கிளிக் செய்யுங்கள்.
இப்போது உங்களது போனுக்கு ஏர்டெல் ஆப்ஸ்-களை டவுன்லோட் செய்வதற்கான லிங்க் குறும் செய்தியில் வரும்.
குறித்த லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலிகளை உங்களது போனில் நிறுவி கொள்வதால் 1.2GB அளவான மொபைல் டேட்டா இலவசமாக கிடைக்கும்.
மேலும் இந்த டேட்டா பேக்-ஐ இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையான காலப்பகுதியில் மட்டுமே பயன்படுத்த முடியும். அத்துடன் இந்த சேவையை நீங்கள் ஒரு முறை மட்டுமே இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த டேட்டா பேக்-இல் காணப்படும் விதிமுறைகளை இங்கே கிளிக் செய்வதன் மூலம்
வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.....
Post a Comment