Header Ads

2G ஸ்மார்ட் போனில் இருந்து பேஸ்புக் பயன்படுத்தும் போது மெதுவாக உள்ளதா? இதோ தீர்வு..!

உலகின் மிகப்பிரபல்யமான சமூக வலைத்தளமான பேஸ்புக்-ஐ இன்று சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவருமே விரும்பி பயன்படுத்தி வருகின்றனர். தமது நண்பர்களுடன் அல்லது உறவினர்களுடன் தொடர்பில் இருக்க பேஸ்புக் பெரிதும் உதவுவதால் அனைவருமே இந்த தளத்தை தினமும் லொகின் செய்ய தவறுவதில்லை.

பேஸ்புக் சமூக வலைத்தலமானது பெரும்பாலானோரால் விரும்பி பயன்படுத்தப்பட்டு வருவதால் எமது தளத்திலும் பேஸ்புக் சம்மந்தமான பதிவுகள் அடிக்கடி வந்து போயுள்ளன

ஆகவே இன்றைய பதிவிலும் ஸ்மார்ட் போன்கள் மூலம் பேஸ்புக் லொகின் செய்யும் பயனர்களுக்கான மிகச்சிரந்ததொரு விடயத்தை பகிர்ந்து கொள்ள போகிறேன்.


ஸ்மார்ட் போன்கள் மூலம் பேஸ்புக் லொகின் செய்யும் போது பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் சில பிரச்சினைகளாக,

2G போன் என்றால் பேஸ்புக் மிகவும் மெதுவாக லோட் ஆவது,

அதிகளவான பேட்டரி சார்ஜ் வீணடிக்கப்படுவது,

டேட்டா அதிகளவில் வீணடிக்கப்படுவது போன்ற காரணங்களை குறிப்பிடலாம்.

2G ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தியில் காணப்படும் இவ்வாறான குறைகளை நீக்கும் முகமாகவே 'பேஸ்புக் லைட்' எனப்படும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆகவே இன்றைய பதிவில் இந்த  'பேஸ்புக் லைட்' செயலியை விட பல மடங்கு வசதிகளை தரக்கூடிய ஒரு பேஸ்புக் துணை செயலி பற்றி பார்ப்போம்.

இந்த பேஸ்புக் துணை செயலி அண்மையில் அறிமுகமாகி 2G ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஒரு செயலியாகும்.

இந்த செயலி ஆன்ராயிடு செயலி மூலம் 2G ஸ்மார்ட் போனில் பேஸ்புக்-ஐ எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

முதலாவதாக கீலே தரப்பட்டிருக்கும் ஆன்ராயிடு செயலியை உங்களது 2G போனுக்கு பெற்று கொள்ளுங்கள்.


அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து, உங்களது பேஸ்புக் கணக்கிற்கு லொகின் செய்து கொள்ளுங்கள்.

இப்போது இந்த செயலியின் மூலம் உங்களது பேஸ்புக்-இல் பல்வேறு வசதிகளை பெற்றுக்கொள்ள கூடியதை இருக்கும்.

உங்கள் விருப்பம் போல தீம்களை மாற்றிக்கொள்வது.


பேஸ்புக்-ஐ கடவுச்சொல் ஒன்றில் மூலம் பாதுகாப்பது.


மேச்சஜர் இல்லாமல் உங்களது நண்பர்களுடன் நேரடியாக செட் செய்வது, டேட்டா கட்டுப்பாடுகளை செயற்படுத்தி கொள்வது என்று மேலும் பல வசதிகளை தருகிறது இந்த அருமையான பேஸ்புக் துணை செயலி.

ஆகவே கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு தரவிறக்கி கொள்ள முடியும்.

download Link 👇👇👇


இந்த செயலி பாதுகாப்பானதா?

மூன்றாம் நபர் செயலி என்றாலும் இது மிகவும் பாதுகாப்பான ஒரு செயலியாகும். ஆகவே இதை நீங்கள் எந்த விதமான பயமும் இல்லாமல் பயன்படுத்த முடியும். கூகுள் ப்லே ஸ்டோர்-இலே இந்த செயலியை பயன்படுத்தியவர்களின் கருத்துக்களை பாருங்கள். மிகவும் நல்ல விதமான கருத்துக்களையே அனைவரும் தெரிவித்து உள்ளனர்.

No comments

Powered by Blogger.