ஏமாற்றத்தில் விஜய் ரசிகர்கள்
ஏமாற்றத்தில் விஜய் ரசிகர்கள்
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் விஜய்யின் தெறி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. ஆனால் செங்கல்பட்டு ஏரியாவில் பல்வேறு திரையரங்குகளில் படம் வெளியாகவில்லை.
குரோம்பேட்டை வெற்றி, ராக்கி, காசி போன்ற திரையரங்குகளில் படம் வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சிலர் கோபத்தில் காசி தியேட்டரின் கண்ணாடிகளை உடைத்துவிட்டனர். இதனால் அனைத்து தியேட்டர்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Post a Comment