ஆன்ராயிடு போனை கண்காணிப்பு கேமரா ஆக உபயோகிப்பது எப்படி?
~~Prabu Hi-Tech News~~
இன்று அறிமுகமாகும் ஸ்மார்ட் போன்களை வெறும் ஸ்மார்ட் போன் ஆக மட்டுமே பாவிக்காமல் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தி கொண்டு இருக்கிறோம்.
சரி.. இதே போன்றதொரு மற்றுமொரு பயனுள்ள பதிவுடன் இன்று உங்களை சந்திக்கிறேன். அதாவது நாம் உபயோகிக்கும் ஆன்ராயிடு ஸ்மார்ட் போனை எப்படி கண்காணிப்பு கேமரா ஆக உபயோகிப்பது என்பதாகும்.
உங்களது போன் வைபை நெட்வொர்க் ஒன்றுடன் இணைந்து இருந்தால், IP முகவரியும் அல்லது நீங்கள் மொபைல் டேட்டா மூலம் இணைந்து இருந்தால் வெப் URL முகவரியும் காட்டப்படும்.
அவ்வளவு தான். இப்போது உங்களது போனின் கேமரா மூலம் பதிவாகப்படும் காட்சிகள், கணனியில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
இந்த அருமையான செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ள முடியும்.
Download Link 👍👍
இங்கு கிளிக் செய்யவும் நன்றி நண்பா மறக்காமல் சேர் செய்யுங்கள்
இன்று அறிமுகமாகும் ஸ்மார்ட் போன்களை வெறும் ஸ்மார்ட் போன் ஆக மட்டுமே பாவிக்காமல் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தி கொண்டு இருக்கிறோம்.
சரி.. இதே போன்றதொரு மற்றுமொரு பயனுள்ள பதிவுடன் இன்று உங்களை சந்திக்கிறேன். அதாவது நாம் உபயோகிக்கும் ஆன்ராயிடு ஸ்மார்ட் போனை எப்படி கண்காணிப்பு கேமரா ஆக உபயோகிப்பது என்பதாகும்.
~~Prabu Hi-Tech News~~~இந்த முறையை பயன்படுத்தி சிறியதாக உங்கள் வீட்டினுள்ளேயே ஒரு கேமரா பாதுகாப்பு முறையை உங்களால் ஏற்படுத்த முடியும். ஆகவே இதன் மூலம் உங்களது வீட்டில் நடக்கும் விடயங்களை மிக இலகுவாக உங்களது கணணி மூலம் அறிந்து கொள்ள முடியும்.
இதை வைபை அல்லது மொபைல் டேட்டா என்று இரு முறைகள் மூலம் செயற்படுத்தி கொள்ள முடியும்.
ஆகவே ஆன்ராயிடு ஸ்மார்ட் போனை கண்காணிப்பு கேமரா ஆக மாற்றும் வேலையை மிக இலகுவாக செய்து முடிக்க கீழ்வரும் ஆன்ராயிடு போனுக்கான சிறப்பு செயலி எமக்கு உதவுகிறது.
இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து, உங்களது மின்னஞ்சல் முகவரியை வழங்கி, கணக்கொன்றை ஆரம்பித்து கொள்ளுங்கள்.
அடுத்து நீங்கள் உங்களது ஆன்ராயிடு போனை மொபைல் டேட்டா மூலம் கண்காணிப்பு கேமரா ஆக மாற்ற போகிறீர்கள் என்றால், உங்களது கணனியில் இருக்கும் உலாவி ஒன்றில் குறித்த செயலியில் காட்டப்பட்ட URL முகவரிக்கு சென்று, ஏற்கனவே நீங்கள் செயலியில் உருவாக்கிய பயனர் கணக்கு விபரங்களை வழங்கி லொகின் செய்யுங்கள்.
நீங்கள் உங்களது ஆன்ராயிடு போனை வைபை மூலம் கண்காணிப்பு
கேமரா ஆக மாற்ற போகிறீர்கள் என்றால், உங்களது கணணியும் மொபைலும் ஒரே வைபை நெட்வொர்க்-இல் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே வைபை நெட்வொர்க் மூலம் ஆன்ராயிடு போனை கண்காணிப்பு
கேமரா ஆக மாற்ற, உங்களது போனில் குறித்த செயலியில் காட்டப்பட்ட IP முகவரியை உங்களது கணனியில் இருக்கும் உலாவி ஒன்றில் டைப் செய்து ஆரம்பியுங்கள்.
இப்போது உங்களது போனில், இதை உருதிப்படுத்துவதட்கான சிறியதொரு வாசகம் தோன்றும். அதை ஆம் என்று உறுதி செய்த பின், உங்களது கணனியில் காட்டப்படும் கேமரா ஐகான்-ஐ டபுள் கிளிக் செய்யுங்கள்.
இந்த அருமையான செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ள முடியும்.
Download Link 👍👍
இங்கு கிளிக் செய்யவும் நன்றி நண்பா மறக்காமல் சேர் செய்யுங்கள்
Post a Comment