ஒருவரின் ஒட்டு மொத்த போனையே வேவு பார்க்க கூடிய அதி பயங்கர ஸ்பை செயலி (ஆன்ராயிடு, ஐபோன்)
இந்த பதிவு Hacking சம்பந்தமான பதிவு தயவு செய்து இதை யாரும் தவறாக பயன்படுத்த வேண்டாம்.... அன்புடன் உங்கள் [பிரபு]
ஆன்ராயிடு மற்றும் ஐபோன் ஸ்மார்ட் பாவனையாளர்களுக்கு மிக முக்கியமானதொரு பதிவுடன் இன்று உங்களை சந்திக்கிறேன். இன்று சந்தைக்கு அறிமுகமாகும் ஸ்மார்ட் போன்கள் பல்வேறு பயனுள்ள வசதிகளுடன் அறிமுகமாகி எமக்கு நன்மையான பல விடயங்களை தருகின்ற அதே வேலை தீமையான ஒரு சில விடயங்களையும் தர தவறியதில்லை.
ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு சிறப்பு செயலிகள் என்று நம்பமுடியாத பல வேலைகளை செய்து முடிக்கும் வல்லைமை கொண்ட ஸ்மார்ட் போன் செயலிகள் இன்று அறிமுகமாகி விட்டது.
ஆகவே இன்றைய பதிவிலும் இதே மாதிரியான, இதை விட பல மடங்கு வசதிகள் கொண்ட அதிபயங்கர ஆன்ராயிடு மற்றும் ஐபோனுக்கான ஸ்பை செயலி ஒன்றை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.
இந்த ஸ்பை செயலி மூலம் நீங்கள் ஸ்பை செய்ய நினைக்கும் ஒருவரின் ஒட்டு மொத்த போன் விபரத்தையே தெரிந்து கொள்ள முடியும். அதாவது குறித்த நபருடைய வாட்ஸ்அப், வைபர் மெசேஜ், போனில் இருக்கும் போட்டோ-கள், எஸ்.எம்.எஸ், போனில் இருக்கும் தொலைபேசி இலக்கங்கள், ஈமெயில் என்று ஒரு போனில் இருக்கும் அனைத்து விடயங்களையும் மிக இலகுவாக உங்களது போன் அல்லது கணனியில் இருந்தபடி பார்த்து கொள்ள முடியும்.
ஆச்சிரியமாக உள்ளதா? ஆம் இவை அனைத்தையும் ஒரு சில நிமிடங்களில் ஆன்ராயிடு மற்றும் ஐபோன்-களில் செய்து முடிக்கலாம்.
குறிப்பு
இந்த செயலியை ஆன்ராயிடு போனில் பயன்படுத்த குறித்த போன் கட்டாயமாக ரூட் செய்யப்பட்டிருக்க தேவையில்லை. ஆனால் எமது தளத்தினூடாக இந்த செயலியை பயன்படுத்திய சிலர், தங்களால் இந்த செயலியை போனில் இன்ஸ்டால் செய்ய முடியவில்லை என்று கூறி இருந்தார்கள். ஆனால் என்னுடைய ரூட் செய்யப்பட்ட ஆன்ராயிடு போனில் இந்த செயலி எது விதமான பிரச்சினையும் இன்றி இன்ஸ்டால் ஆனது.
மேலும் இந்த செயலியை உங்களது போனுக்கு தரவிறக்கும் போது சில வேலை உங்களது போனில் இருக்கும் வைரஸ் எதிர்ப்பு செயலியால் இந்த ஸ்பை அப்-இல் வைரஸ் இருப்பதாக காட்டலாம். இது சாதாரணமான விடயம்..! ஏனெனில் இது ஒரு போனை வேவு பார்க்கும் ஸ்பை செயலி. ஆகவே இது ஒரு வைரஸ் அப் ஆகவே வைரஸ் எதிர்ப்பு செயலிகளால் காட்டப்படும்.
மேலும் இந்த செயலி போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருப்பது செட்டிங்க்ஸ் ஆப்ஸ் மெனு-விலே அல்லது வேறு எங்குமோ காட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபடியும் இந்த செயலியை குறித்த போனில் திறக்க வேண்டும் என்றால், டயல் பேட்-இல் #8888* என்ற இலக்கத்தை அழைப்பதன் மூலம் மட்டுமே திறக்க முடியும்.
வேவு பார்க்க கூடிய செயலி என்பதால் இந்த ஸ்பை ஆப் கூகுள் ப்லே ஸ்டோரிலே அல்லது ஆப்பிள் ஸ்டோரிலே கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
சரி..! இந்த ஸ்பை செயலி மூலம் எப்படி ஒரு போனை வேவு பார்ப்பது என்று விளக்கமாக பார்ப்போம்.
(உதாரணமாக ஆன்ராயிடு போனில் இருந்து வேவு பார்ப்பது எப்படி என்று காட்டுகிறேன்.)
முதலாவதாக கீலே தறப்பட்டிருக்கும் ஆன்ராயிடு ஸ்பை செயலியை, நீங்கள் வேவு பார்க்க நினைக்கும் ஸ்மார்ட் போனுக்கு பெற்றுக்கொள்ளுங்கள்.
அடுத்து இந்த செயலியை குறித்த ஸ்மார்ட் போனில் ஆரம்பித்து உங்களது மின்னஞ்சல் கணக்கு விபரங்களை வழங்கி கணக்கொன்றை ஆரம்பித்து கொள்ளுங்கள்.
அதன் பின் Configuration என்று இருப்பதை கிளிக் செய்து, நீங்கள் ஸ்பை செய்ய நினைக்கும் விடயங்களை தெரிவு செய்து Accept என்பதை கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவு தான்..! இப்போது குறித்த போனில் இந்த செயலியை மூடி விடுங்கள்.
ஆகவே மிக இலகுவாக குறித்த ஒருவரின் போன் நடவடிக்கைகளை வேவு பார்க்க உதவும் இந்த ஸ்பை செயலியை எப்படி எமது ஆன்ராயிடு மற்றும் ஐபோனுக்கு பெற்றுக்கொள்வது எப்படி என்று பார்ப்போம்.
டவுன்லோட் லிங்க்
Post a Comment