Header Ads

வாட்ஸ்ஆப் டூ பேஸ்புக் : உங்கள் விவரங்கள் பகிரப்படமால் இருக்க என்ன வேண்டும்.?

உங்கள் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட் உங்களை பற்றிய தகவல்களை பேஸ்புக் உடன் பகிர்ந்து கொள்ளும் என்பதை நீங்கள் அறிவீர்களா.? ஆம். உங்கள் வாட்ஸ்ஆப் ஆனது பேஸ்புக் உடன் உங்களை சார்ந்த சில தரவுகளை பகிர்ந்துகொள்ளும். இதன் மூலம் நீங்கள் வாட்ஸ்ஆப்பில் எந்த விதமான விளம்பரங்களையும் பெற மாட்டீர்கள் என்றாலும் கூட பேஸ்புக்கில் நீங்கள் விளம்பர இலக்குகளுக்கு உள்ளாவீர்கள். வாட்ஸ்ஆப் வழங்கும் உங்களுடைய தரவுகளை அடிப்படையாக கொண்டு பேஸ்புக் நண்பர் பரிந்துரைகள் மற்றும் விளம்பரங்கள் உங்களுக்கு வழங்கப்படும்.
ஒருவேளை இது சங்கடமான ஒன்றாக உங்களுக்கு தோன்றினால், வாட்ஸ்ஆப் மூலம் உங்களை பற்றிய தரவுகளை பேஸ்புக் பெறுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி உங்கள் தகவல் சார்ந்த வாட்ஸ்ஆப் டூ பேஸ்புக் பரிமாற்றத்தை நிறுத்திக்கொள்ளுங்கள்.

இதை நீங்கள் இரண்டு முறைகளில் நிகழ்த்தலாம். ஒன்று வாட்ஸ்ஆப் ஆனது தனது சேவை விதிமுறைகள் மாற்றும் போது பயனர்களிடம் ஏற்றுக்கொள்கிறீர்களா..? (டூ யூ அக்ரீ) என்று கேட்கும்.
இம்மாதிரியான கேள்வியின் போது என்ன செய்ய வேண்டும்.?
1) ரீட் என்பதை டாப் செய்யவும்
2) அன்செக் ஷேர் மை வாட்ஸ் ஆப் அக்கவுண்ட் இன்பர்மேஷன்.... என்பதை கிளிக் செய்யவும்.
ஒருவேளை நீங்கள் ஏற்கனவே வாட்ஸ்ஆப் ஆனது தனது சேவை விதிமுறைகள் மாற்றும் போது ஒற்றுக்கொள்கிறேன் (அக்ரீ) என்ற தேர்வை நிகழ்த்தி இருந்தால் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது தான்.
உங்கள் கருவி ஆண்ட்ராய்டு என்றால்..
1) மேல் வலது புறத்தில் உள்ள மூன்று புள்ளிகள் ஐகானை டாப் செய்யவும்
2) செட்டிங்ஸ் > அக்கவுண்ட் செல்லவும்
3) அன்செக் ஷேர் மை அக்கவுண்ட் டீடெயில்ஸ்.
உங்கள் கருவி ஐபோன் என்றால்..
1) செட்டிங்ஸ் > அக்கவுண்ட் செல்லவும்
2) அன்செக் ஷேர் மை அக்கவுண்ட் டீடெயில்ஸ்.
  • Post Editor >>>Prabu<<<
  • ___________________________________
    ~~~~ Advertisement ~~~~~

    ----------------------------------------------------------
    *【நண்பர்களின் கவனத்திற்கு】*

    *நண்பர்களே உஙகள் மொபைலை ஒவ்வொரு* *முறை 【Lock 】செய்து பின்பு【Unlock】செய்யும் போதும் பணம் சம்பாதிக்க* *வேண்டுமா இதோ* *அதற்கான எளிய வழி கீழ் காணும் லிங்கில் சென்று* *அதற்க்கு பயன்படும்* *அப்ப்ளிகேசன் ஐ* *டவுன்லோடு செய்து* *பயன்பெறுங்கள்அந்த பணத்தை உங்கள் மொபைலுக்கு ஈசி செய்து கொள்ளலாம்*

    *டவுன்லோடு செய்து* *உங்கள் Number ஐ Register செய்த மறு நொடியே உங்களுக்கு ரூபாய்5 வந்துவிடும்....*

    *100%உண்மை*

    *Application Download Link 👇👇👇👇*
    ___________________________________________________________________
    ________________________________________________
    இந்த அப்ப்ளிகேசன் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை அறிய கீழ் காணும் லிங்கில் சென்று 【வீடியோ】 பார்த்து பயன்பெறுங்கள்....

    📹விடியோ லிங்க்🔗🔗🔗🔗👇👇

No comments

Powered by Blogger.