கூட்டமில்லாத அருகாமை ஏடிஎம்-களை கண்டறிய ஒரு சின்ன தந்திரம்.!
கூகுள் தேடல் சென்று, தேடுபொறியில் http://atmsearch.in/ என்று டைப் செய்யவும். ஒரு பக்கம் உங்கள் திரையில் தோன்றும். அதில் உங்களின் தற்போதைய இடம் அல்லது நீங்கள் ஏடிஎம் டேதும் இடம் ஆகிய விடயங்கள் கேட்கப்படும். அதை தேவையான இடத்தில நுழைக்கவும்.
வலைத்தளம் உங்களிடம் கேட்ட தரவுகளை நீங்கள் பூர்த்தி செய்ததும். நீங்கள் செய்ய வேண்டிய அனைத்தும் ஒன்றுதான் அது - 'சர்ச்ஏடிஎம்' என்ற விருப்பத்தை கிளிக் செய்வதுதான்.
இப்போது அந்த தளம் வங்கி பெயர், இடம், உடன் குறிப்பிட்ட ஏடிஎம்-ன் கூட்ட நெரிசல், பணம் இருப்பு ஆகிய தகவல்கள் பயனர்களுக்கு தெரிவிக்கபப்டும் பண கிடைக்கும் உட்பட காண்பிக்கும்.
தளத்தின் மூலம் பிற மக்கள் பயன்படும் நோக்கத்தில் யார் வேண்டுமானாலும் ஒரு ஏடிஎம் இயந்திரத்தை தளத்தின் தகவல் பட்டியலுடன் இணைக்கும் வண்ணம் 'ஆட் ஏடிஎம்' என்ற விருப்பத்தை கிளிக் செய்வதன் மூலம் ஏடிஎம்-ன் நிலையை மேம்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment