Header Ads

How to Get Vodafone 4G service without 4G service.?

நீங்கள் ஏற்கனவே ஒரு வோடபோன் வாடிக்கையாளர் என்றால், நீங்கள் இப்போது இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் 4ஜி வோடபோன் சிம் சேவைக்கு உங்களை நீங்களே மாற்றலாம். வோடாபோனின் 4ஜி சேவைகள் உங்கள் நகரதில் தொடங்கப்படும் வரி நீங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
4ஜி ரெடி வோடபோன் சிம்கள் தில்லி உட்பட பல நகரங்கள் முழுவதும் கிடைக்கின்றன. ஒரு 4ஜி ரெடி வோடபோன் சிம் தற்போது உங்கள் நகரத்தில் கிடைக்கும் என்பதை நீங்கள் உறுதி செய்த பின்னர் கீழ் தொகுக்கப்பட்டுள்ள எளிய வழிமுறைகளை பின்பற்றவும். நீங்கள் வோடபோன் 4ஜி சேவைக்கு மாறினால் சில பகுதிகளில் 1ஜிபி இலவச 4ஜி தரவை வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்பதையும் 4ஜி சேவைகள் உங்கள் நகரத்தில் தொடங்கும் போது இந்த இலவச தரவு கடனை நீங்கள் பெறுவீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளவும்.

ஒரு வோடபோன் 4ஜி சிம் சேவைக்கு மாறும் வழிமுறைகள் :

1. அருகாமையில் உள்ள வோடபோன் ஸ்டோர்ஸ் என்று உங்கள் நகரத்தில் 4ஜி ரெடி சிம் சார்ந்த உங்கள் வேண்டுகோளை விடுக்கவும்.
2. சரியான அடையாள சரிபார்ப்பு செயல்முறைகளுக்கு பின்னர் வோடபோன் ஊழியர்கள் 4ஜி செயல்படுத்தப்பட்ட கைபேசி உங்களிடம் உள்ளதா என்பதை சோதிப்பர். பிறகு உங்களுக்கு புதிய 4ஜி சிம் அட்டை கொடுக்கப்படும்.
ஆக்டிவேட் செய்வது எப்படி.?
1. கிடைக்கப்பெற்ற 4ஜி சிம் அட்டையை செயல்படுத்த 'SIMEX ' ஆகியவைகளை டைப் செய்து 55199 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பவும்.
2. உங்களுக்கு 55199 என்ற எண்ணில் இருந்து ஒரு பதில் எஸ்எம்எஸ் கிடைக்கும்.
3. இந்த பதில் எஸ்எம்எஸ் கிடைக்கப்பெற்ற 2 மணி நேரத்திற்குள் 55199 என்ற எண்ணிற்கு உங்களின் புதிய சிம் எண்ணின் கடைசி 6 இலக்கங்களை எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.
4. உங்கள் 4ஜிரெடி சிம் 5-10 நிமிடங்களில் செயல்படுத்தப்படும் என்று உங்கள் செயல்பாடு வெற்றி பெற்றது என்ற ஒரு எஸ்எம்எஸ்-தனை பெறுவீர்கள்.
5. பின்னர், புதிய 4ஜி ரெடி சிம் தனை உங்கள் 4ஜி ஆதரவு கொண்ட கைபேசியில் உங்கள் பழைய சிம் அட்டைக்கு பதிலாக உள்நுழைந்து எந்தவிதமான குறுக்கீடும் இல்லாமல் வோடபோன் சேவைகளை தொடர்ந்து அனுபவியுங்கள்.

No comments

Powered by Blogger.